“ஐபிஎல் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த ஆயுஷ் மாத்ரே-ஷேக் ரக்ஷித் ஜோடி”… என்னன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க..!!!
ஐ.பி.எல். 2025 தொடரின் 43-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு…
Read more