இந்திய துணை ராணுவ படைகளில் மிகவும் பழமையான அசாம் ரைபுள்ஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டெக்னிக்கல், ட்ரேட்ஸ்மேன்
காலி பணியிடங்கள்: 215
கல்வி தகுதி: 10th, ரேடியோ மெக்கானிக், பொறியாளர் உபகரண மெக்கானிக், வரைவாளர் மற்றும் மருந்தாளுனர்
வயது: 18 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.assamrifles.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.