பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனை கொண்டாடுவதற்காக திருநெல்வேலியில் ரசிகர்கள் 200 அடி உயர கட்அவுட் வைத்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.