
பீகார் மாநிலம் தார்ப்பங்காவில் முன்னாள் மாநில அமைச்சர் முகேஷ் சாஹ்னியின் தண்ணத்தை ஜிதன் சாஹ்னி மர்ம நபர்களால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டில் அவருடைய சடலம் சிதைந்த நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தர்பங்கா எஸ்எஸ பி ஜெகநாத் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.