
விமானத்தில் பறக்கும் போது செல்போனை சிக்னலுடன் பயன்படுத்தினால் விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால்தான் ஏரோப்ளேன் மோடு கட்டாயமாக பரிந்துரை செய்யப்படுகிறது.
அவசர காலங்களில் ஃபோனின் பேட்டரியை சேமிக்க விரும்பினால் இந்த ஏரோப்ளேன் மோடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. உங்களுடைய போன் வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏரோப்ளேன் மோடில் வைத்து சார்ஜ் செய்யலாம்.