
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணி முதலில் தோல்விய தழுவினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு திலக் வர்மா பரிசு கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
View this post on Instagram