தெற்கு கேரளா கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழ எடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் ஊட்டி கொடைக்கானல் ஆகிய இடங்களில் உறை பனி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.