மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
அம்மா இல்ல மாமியாருக்கும்… “அழுத குழந்தையை கவனிக்கனும், வீட்டில் வேலையும் செய்யனும்”… 3 மாத குழந்தையை கொன்ற தாய் மரணம்… இப்படி ஒரு சம்பவமா..?
பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு (Postpartum Depression) குறித்து நாடு முழுவதும் மிகுந்த விவாதங்களை உருவாக்கிய கேரளத்தைச் சேர்ந்த திவ்யா ஜோனி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். திவ்யா, 2021ஆம் ஆண்டு தனது 3½ மாதப் பெண் குழந்தையை…
Read more“மணமேடையில் மகளுக்கு பதில் தாய்”… 25 வயசு மூத்தவங்க… கதறிய மாப்பிள்ளை.. மிரட்டி தாலி கட்ட வைத்த கொடூரம்… இப்படியா ஏமாத்துவீங்க..?
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது மீரட் நகரில் மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி அதன் பின் ஏமாற்றி தாயை திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது மாப்பிள்ளை பெண் பார்க்க வரும் போது முதலில்…
Read more