
அண்மையில் சோஷியல் மீடியாவில் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மரத்தில் நிறைய விஷப்பாம்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இக்காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விஷப்பாம்புகள் வெப்பத்தால் களைத்து மரத்தில் ஏறி காற்று வாங்குவது போன்று தெரிகிறது. இந்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் கவுர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட அஜ்கைவா வனப்பகுதியில் நடந்து உள்ளது.
— Viral Baba (@user189876) May 20, 2023