தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் நான் ஒரு கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருந்த நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி  கோட்திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது