நெல்லூரில் பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காவாலி முகனூர் சுங்க சாவடியில் இன்று காலை பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்ணால் இருந்த வேகமாக வந்த லாரி மோதியதில் முதல் கட்ட விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த பேருந்தும் லாரி மீது மோதியதால் விபத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.