
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது “அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்குவதற்கும் எங்களது கட்சி மலர்வதற்கும் துணையாக யார் முன் வருகிறார்களோ அவர்களிடம் தான் அதிமுக கூட்டணி வைக்கும்.
இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருக்கிறது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்” என்று கூறியுள்ளார்.