
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான், இனி தான் மெயின் பிக்சரை இந்தியா பார்க்கப் போகிறது என்று மோடி சூசகமாக கூறியுள்ளார். நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கடுமையாக உழைக்க தயாராக இருப்பதாக கூறிய மோடி, அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு (2034 வரை) NDA கூட்டணி தான் மத்தியில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.