
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் அனிகா. ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.
தற்போது ஹீரோயினியாக வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா போன்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா தற்போது பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க