
பிரிட்டன் அரசு முன்வைத்த படிப்புக்கு பிந்தைய விசா மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இதனால் பட்டாதாரிகள் தங்களுடைய படிப்பை முடித்த பிறகு இரண்டு வருடங்கள் வரை தங்கி வேலை செய்ய முடியும். இதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கு ரிஷிஷ் சுனக் திட்டமிட்டர். ஆனால் அமைச்சரவையில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த திட்டமானது கைவிடப்பட்டது. இரண்டாவதாக பிரிட்டன் நாட்டை உலுக்கிய அஞ்சல் அலுவலக முறைகேடு.
இந்த நிலையில் பிரதமர் சுனக்கால் முன்மொழியப்பட்ட சட்டம் காரணமாக 75 ஆயிரம் பவுண்டுகள் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு சோதனையில் நடந்த முறைகேடு. மூன்றாவதாக பல பகுதியில் வெப்ப அலை காரணமாக 2022 ஆம் வருடம் சுமார் 3.8 கோடி ரூபாய் செலவிட்டு அவருடைய இல்லத்தில் ஆடம்பரம் நீச்சல் குளம் ஒன்றை நிறுவினார் என்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியது .
நான்காவதாக ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆடம்பரமான தேனீர் கிண்ணங்களை பயன்படுத்தியதாக இணையதளத்தில் விமர்சனத்தை எதிர் கொண்டார். உண்மையில் தம்முடைய குடியிருப்பு வெளியே புகைப்படபட கலைஞர்களை அவர் தேநீருடன் உபசரித்துள்ளார். அந்த செயலும் பலரால் பாராட்டப்பட்டது,. ஆனால் விமர்சகர்களின் பார்வை அந்த தேனீர் கிண்ணங்களில் பதிந்தது. இந்த தேனீர் கிண்ணங்கள் ஒவ்வொன்றுமே தலா 35 பவுண்டுகள் என்பதும் தெரியவந்துள்ளது.