
இளங்கலை முதல் ஆய்வுப் படிப்புகள் வரையில் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என ஆசைப்படும் இந்திய மாணவர்கள் அதிகம். அமெரிக்காவில் சென்று வேலைபார்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாக இருக்கிறது. இதற்கிடையில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற 21 இந்திய மாணவர்களை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியது.
எண்ணெயில் வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில்களில், தகவல் தெரியாத மாணவர்கள் பகுதி நேர வேலை கேட்பதாகவும், வாட்ஸ்அப் கணக்குகள் அமெரிக்க குடியேற்றத்தால் கண்காணிக்கப்படுவதாகவும் என்ஆர்ஐகள் கூறுகின்றனர். ஒரே சமயத்தில் வங்கிக் கணக்கில் அதிக பணம் போட்டாலும் விதிமுறைப்படி அமெரிக்காவில் படிக்கும் பிற நாடு மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.