
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகிய நிலையில் புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது டிரம்ப் அதிபர் தேர்தலில் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரை எளிதாக வீழ்த்து விடுவேன் என்று மிகவும் நம்பிக்கையாக கூறியுள்ளார். மேலும் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.