தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கோவில்பட்டி அனைத்தும் அவர்களது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.