மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் மற்றும் ஹவால்தார் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 8,326, 4,887 பல்பணி பணியாளர் பணியிடங்களும், 3,439 ஹவால்தார் பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி;  10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விவரங்களுக்கு https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.