தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“முதலில் இந்தியா”… இப்போ பாகிஸ்தான்… பதிலுக்கு பதில்… பறந்தது சம்மன்… நீடிக்கும் பதற்றம்..!!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் 27 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி- வாகா மூடப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே…
Read moreபஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…
Read more