திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த நாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகாதேவன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இளம்பெண்கள், மாணவர்கள் தான் டார்கெட்…” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்….!!
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கலைஞரான திவாகர் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.…
Read moreதந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!
கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…
Read more