தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் பாஜக தலைமையில் செயல்பட அதிமுக சம்மதம் தெரிவித்தால் அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாஜக விட அதிமுக சீட் கேட்க வேண்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக விமர்சித்துள்ளார். மதுரையில் நடுமா? இவர் சீட் கொடுத்த நாம் நிற்க வேண்டுமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய செல்லூர் ராஜூ, அண்ணாமலை ஒரு தறுதலை, பெரும்பான்மையுடன் இருந்த பாஜக அரசு மைனாரிட்டி அரசாக மாறியதற்கு காரணமே அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான் என்று உரிமையில் சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.