கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விமர்சிப்பவர்களின் உண்மையான குறி திமுக தான்.

திருமாவளவன் இல்லை. திமுகவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று எண்ணும் சக்திகள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள் என திருமாவளவன் கூறியுள்ளார்.