இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட். இவருடைய முதல் மனைவி கிரண் பட். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் பூஜா பட். அதாவது மகேஷ் பட்டின் மகள் பூஜா பட். இந்நிலையில், 80 காலகட்டத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தனது மகள் பூஜா பட்டை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டனர்.

அதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘பூஜா எனது மகளாக இல்லையென்றால், அவரை திருமணம் செய்திருப்பேன்’ என, மகேஷ் பட் கூறி அதிர்ச்சியளித்தார். இந்தி பிக்பாஸ் ஓடிடி சீசன் 2-ல் பிரபல நடிகை பூஜா பட் கலந்துகொண்டதால், இவரது கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் இணையத்தில் பேசப்படுகிறது.