
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சவுரவ் 1-3 என முதல் நிலை வீரரிடம் தோற்றதால் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சௌரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றதால், ஐன் யோவ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 85 பதக்கங்களை வென்று இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
News Flash: Silver medal for Saurav Ghosal
Saurav loses to the top seed 1-3 in Final of Men's Singles.
Medal No. 85 for India #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/8ahaoA2PEw
— India_AllSports (@India_AllSports) October 5, 2023
MEDAL ALERT 🚨
Eain Yow stood firm between Saurav Ghosal and the elusive Gold Medal as Saurav Ghosal finishes with Silver after 3-1 defeat against Malaysia #AsianGames #IndiaAtAG2022 @SauravGhosal #Squash pic.twitter.com/WlmCVYk8p1
— RevSportz (@RevSportz) October 5, 2023