
ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் தீபக் புனியா 0-10 என்ற கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 3 முறை உலக சாம்பியனான ஹசன் யஸ்தானியிடம் தோல்வியடைந்தார். இதனால் தீபக் புனியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
Silver medal for India
Wrestling: Deepak Punia go down to Olympic Champion & 3-time World Champion Hassan Yazdani 0-10 in Final (FS 86kg).
@wrestling #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames pic.twitter.com/BLHCJzw8Bm
— India_AllSports (@India_AllSports) October 7, 2023