
பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 22 ஆம் முதல் நடக்க உள்ளது. இதற்கு மே 17ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.