தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 360 பட்டதாரி மற்றும் வட்டார வள மையப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரிய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்த பணியிடங்கள் 2582 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும் .
ஆசிரியர்களுக்கு தமிழக அரசு GOOD NEWS…. உடனே முந்துங்க…!!!!
Related Posts
FLASH: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இனி ரூ.2000 கருணைத்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனுடன், கிராம கோயில் பூசாரிகள்…
Read moreபோடு செம…! இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்…. வெளியான சூப்பர் தகவல்….!!
தமிழக சட்டமன்றத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கீதா ஜீவன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை பெற்றாலும், அதே குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்…
Read more