
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Deputy Director, Section Officer, Assistant Section Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிறுவனம் – UIDAI
பணியின் பெயர் – Deputy Director, Section Officer, Assistant Section Officer etc
பணியிடங்கள் – 20
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.08.2023
விண்ணப்பிக்கும் முறை – Offline
வயது வரம்பு – 56 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடைசி தேதி:1.08.2023