தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார்.

இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இளசுகளை குஷிப்படுத்துவது வழக்கம். அதன்படி தற்போது ஜிம்மில் ஹெவி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Reshma Pasupuleti இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@reshmapasupuleti)