பவன் கல்யாண் ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 3வது மனைவி அன்னா-வின் சொத்துகள் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தியானது வலம் வந்து கொண்டிருக்கிறது. அன்னா வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு மாடல் ஆவார். இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு ரஷ்யா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சொத்துகளுடன் சேர்த்து சுமார் ரூ.1,800 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்னா லெஜினோவா மற்றும் பவன் கல்யாண் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.