
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித் இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஷாலினிக்கு சர்ஜரி ஒன்று நடைபெற்றது.
அவருக்கு சர்ஜரி முடிந்த நிலையில் வீட்டிற்கு நலமுடன் திரும்பியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்டுள்ளார். அதில் அவரது மகன் ஆத்விக் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்று இருந்தது. மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்தற்கு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram