வெளிநாட்டைச் சேர்ந்த youtuber ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை தங்களுடன் பயணம் செய்யுமாறு அழைக்க அவரும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து மூன்று பேராக பயணம் மேற்கொண்டனர். அப்போது செல்லும் வழியெல்லாம் அவர் எதையெல்லாம் பார்க்கிறாரோ அது குறித்து அந்த இளைஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

அப்படி பாரதிய ஜனதா கட்சி கொடியை ஒரு நபர் கையில் வைத்திருக்க இந்த கொடிக்கு  என்ன அர்த்தம் என்று அந்த வெளிநாட்டவர் கேட்க, அந்த இளைஞர்கள் இது அரசியல் கட்சிக்கான கொடி என பதில் அளிக்கின்றனர் இது நல்ல கட்சியா என மீண்டும் அவர் மறு கேள்வி கேட்க இல்லை இது மிக மோசமான கட்சி என கூறுகிறார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by KR troll (@kalaa_rasigan_73)