
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து காவலா பாடல் வெளியிடப்பட்டது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமன்னாவின் நடனம் ஜெய்லர் திரைப்படத்தின் பிரமோஷனுக்கு மிகவும் உதவியுள்ளது. இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது WWE வீரர் கிரேட் காளி காவலா பாடலுக்கு vibe பண்ணும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Fastest Tamil song to hit 100 Million views with 1.3 Million likes of 2023 with in just 28 days 🔥🔥
Celebrate #Kaavaalaa vibes with Great Khali ❤️❤️❤️#Jailer | @LotusFivestarAV | @FSTofficialmy | #JailerShowcase | @AsianCinemas_ | @soupersubu |… pic.twitter.com/deksPfpBeA
— Suresh Balaji (@surbalu) August 4, 2023