
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வார எலிமினேஷனில் வைல்ட் காடு கண்டஸ்டண்ட் அன்னபாரதி வெளியேற்றப்பட்டார். அவருடன் சேர்த்து பிரதீப்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்றும் மக்கள் தங்கள் எண்ணத்தை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனது X வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற இரண்டு ரெட் கார்ட் தனக்கு கொடுத்து உள்ளே அனுப்ப வேண்டும் என்றும் அந்த வாரத்தின் கேப்டனாக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த பதிவையும் அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Romba sarpana pullingala ala dhan adhu mudiyum 🔥@EndemolShineIND if you are considering sending me in, I want two red cards to send off 2 contestants who conspired against me and I want to be the Captain – 7th week of BB7 ⭐
https://t.co/MhTwRzhT0E#PaathuSeinga #GamerLife— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023