இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக 8 ஆண்டுகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லான்செட் மருத்துவ இதழில் 1990-2021 வரை இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் உலகத்தில் 6.2 ஆண்டுகளும், இந்தியாவில் 8.3 ஆண்டுகளும் ஆயுள்காலம் அதிகரித்துள்ளதாகவும், சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோயால் ஏற்படும் மரணம் குறைந்ததே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது