
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) சார்பில் தற்போது அகில இந்திய அளவில் 400 நிர்வாக பயிற்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 400
பணி:
ஊதிய விவரம்: Rs.74,000
கல்வி தகுதி: பி.எஸ்சி, பிஇ/ பி.டெக்.
வயதுவரம்பு: 26 , வயது தளர்வும் உண்டு.
கடைசி தேதி: 30-04-2025
விண்ணப்பிக்கும் முறை:npcil.nic.in
தேர்வு செய்யும் முறை: Shortlisting, Interview
விண்ணப்பக்கட்டணம்: Rs.500