வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. கோவில்கள் நிர்வாக குழுவில் வேறு மதத்தை சேர்ந்தவரை நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கலாமா?

இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். ஆனால் வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் இந்த புதிய நடைமுறை என கேள்வி எழுப்பியுள்ளனர்.