Hdfc வங்கியானது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுது. அதாவது ஆகஸ்ட் 1, 2024 ஆம் வருடம் முதல் வாடகை, எரிபொருள் மற்றும் பிற பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள், வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணங்கள் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை விட அதிகமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்தினால் ஒரு சதவீதம் அதிகமாக முழு தொகையிலிருந்து வசூல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக  50000 வரை ஒரு செயல்பாட்டிற்கு அனுமதி இருக்கும் நிலையில் அதைவிட அதிகமாக செலவு செய்தால் இந்த 1% செலவிடும் கட்டணத்தை செலுத்த நேரிடும்.