சென்சார் செய்த படங்களை மட்டுமே வெளியிடுவது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்சார் செய்யப்படாத இந்திய படங்களை வெளியிடும் கடைசி ஸ்ட்ரீமிங் தலமாக நெட்பிலிக்ஸ் இருந்து வந்தது. இனி அன்கட் வெர்ஷன் படங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த நகர்வுக்கு சென்சார் போர்டு மறைமுக அதிகார அழுத்தம் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.