தாய்லாந்து நாட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும். திருமண மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு வாக்களிப்பு நடந்த போது செனட் சபையில் 130 பேர் ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் 4 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சபையை விட்டு வெளியேறினர். இருப்பினும் அதிகமான மக்கள் பிரதிநிதிகள் தன் பாலின திருமணத்திற்கு ஆதரவு கொடுத்ததால் திருமண மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை விரைவில் சட்டபூர்வமாக்கப்பட இருக்கிறது. இதனால் தான் பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து திகழ்கிறது. மேலும் இந்த சட்டத்தின் மூலம் இனி ஒரு ஆண் மற்றொரு ஆணையும் கொடுப்பேன் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம்.