
இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். இந்த எளிமையான வழி தான் ஹக்கேக்கர்களை ஹேக் செய்ய அமைத்துக் கொடுக்கிறது. பாஸ்வேர்டுக்கு பதிலாக பாஸ்கீ முறையை கொண்டு வர உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
ஆனால், விரைவில் பாஸ்வேர்டுக்கு பதிலாக PIN, Finger-Print, Face-Recoginisation ஆகியவற்றுக்கு மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் ஹேக்கர்களால் உங்கள் மொபைல் அல்லது கணினி இல்லாமல் அவற்றை ஹேக் செய்ய இயலாது. password-ஐ விட PIN மிகவும் பாதுகாப்பானது.