
இந்தியாவில் உள்ள சுங்க சாவடிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அடுத்த மாதத்தில் இருந்து ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூல் முறை அமல்படுத்த இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மத்திய அரசு ஆனது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய நடைமுறையால் fastag இல்லாதவர்கள் இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிஇன் மூலமாகவே நேரடியாக வங்கி கணக்கின் மூலமாக பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.