கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Ayush Medical Officer, Pharmacist, Attender மற்றும் பல்வேறு பணிக்கென காலியிடங்கள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை: Ayush Medical Officer, Pharmacist, Attender 

பணியிடங்கள்: 17

கல்வி தகுதி :   Bachelors / Master’s degree / BSMS / Diploma in Pharmacy / Bachelor of Pharmacy 

சம்பளம்:  ரூ.6,000/- முதல் ரூ.34,000/-

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு

கடைசி தேதி:   27.03.2025