நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்…. கிளிக் பண்ணா மொத்தமும் போயிரும்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை ….!!
வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்…
Read more“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…
Read more