நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
இரு சக்கர வாகனம் மீது மோதிய கார்…. அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் அதிமுக கிளை செயலாளரான நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இந்த நிலையில் நேரு தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் எடுப்பதற்காக நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த…
Read more“பரோட்டா கேட்டு தகராறு”.. கடையில் சப்ளைருக்கு அரிவாள் வெட்டு… 6 பேர் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா…
Read more