சிறுமி ஒருவர் ஆண்களின் பெயர்களை வெள்ளை கடதாசியில் எழுதி பணம் சம்பாதித்து வரும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சிறுமி மற்றவர்களின் பெயர்களை காலால் எழுதுவது சிறப்பாக பார்க்கப்படுகின்றது. இந்த பெயர் எழுதுவதின் மூலமாக ஒவ்வொரு தாளுக்கும் அந்த சிறுமி 300 டாலர் வரை சம்பாதிக்கின்றார்.

அதாவது இந்திய மதிப்பின்படி 25,050 ரூபாயாகும். ஆண்களின் பெயர்களை தன்னுடைய கால்களைக் கொண்டு எழுதும் வீடியோக்களை அந்த சிறுமி பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இவ்வாறு பணம் சம்பாதிப்பதன் மூலம் தனது கல்வி கடனை தன்னால் திருப்பி செலுத்த முடிவதாக அந்த சிறுமி கூறியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

TheToeGallery இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thetoegallery)