
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு வீட்டில் சேட்டைகளையும் விளையாட்டுகளையும் செய்து வருகிறார்கள்.
தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று பச்சை முட்டையை வீட்டில் வைத்து உடைத்து விளையாடுகின்றது. அதிக முட்டைகளை உடைத்து வீடு முழுவதும் ஆம்லெட் போட்டது போல விளையாடி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எத்தனை “ஆஃப் பாயில்”ஆர்டர் வந்திருக்கிறது🤪🤪🤪🤪🤪🤪 pic.twitter.com/LsK0A6o7Cu
— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) August 18, 2023