தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
IAS அதிகாரி வைத்த பார்ட்டி… மொத்தம் ரூ.1.22 லட்சம்… தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசு பணத்தை செலவு செய்வதா?… பாஜக எம்எல்ஏ கண்டனம்…!!!
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி…
Read more“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…
Read more