தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தனர். இதனால் இரண்டு லாரிகளுக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் வீதம் 44 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
பரபரப்பு…! லாரி மீது வேன் மோதி 20 பேர் காயம்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது நடந்த சோகம்….!!
கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து நடந்தது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது…
Read moreவாகன ஓட்டிகளே உஷார்….! மோதிய வேகத்தில் பறந்த ஹெல்மெட்… நேர்காணலுக்கு சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து….!!
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஹரிஷ் என்பவர் தனது நண்பர் விமலுடன் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஊட்டி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில்…
Read more